வெள்ளையான சருமத்தினைப் பெற உதவும் ஓட்ஸ் ஃபேஸ்பேக்!!

சருமத்தின் நிறத்தினை அதிகரிக்கச் செய்வதில் ஓட்ஸுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஓட்ஸில் நாம் இதுவரை பல வகையான ஃபேஸ்பேக்குகளைப் பார்த்திருந்தாலும் இது மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக்காக இருக்கும்.

தேவையானவை:

ஓட்ஸ்- 2 டேபிள்

ஆரஞ்சு சாறு- 2 ஸ்பூன்

சமையல் சோடா- 1 ஸ்பூன்

செய்முறை:

  1. ஓட்ஸை பாதியளவு வேகுமாறு நீரில் வேக வைத்து ஆறவிடவும்.
  2.  அடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு, சமையல் சோடா கலந்து 2 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.

இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும், அடுத்து அரை மணி நேரம் கழித்து முகத்தினைக் கழுவினால் நிச்சயம் வெள்ளையாக மாறுவீர்கள்.

From around the web