முகத்தினை பளிச்சென்று மாற்றச் செய்யும் ஓட்ஸ் ஃபேஸ்பேக்!!
 
முகத்தினை பளிச்சென்று மாற்ற வேண்டும் எனில், நீங்கள் கட்டாயம் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்ய வேண்டும். குறைந்தது வாரத்தில் 3 முறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தால் முகம் நிச்சயம் பளிச்சிடும்.
 
தேவையானவை:
ஓட்ஸ்- 30 கிராம்
தயிர்- 20 கிராம்
எலுமிச்சை- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    ஓட்ஸினை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் ஓட்ஸ் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.
 
From around the web