பார்லரையே மிஞ்சச் செய்யும் செமயான பீட்ரூட் ஃபேஸ்பேக்!!

நம்மை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் எனில் கட்டாயம் பார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்து கொள்ளலாம், இப்போது அந்த வகையில் முக அழகினைக் கூட்டும் பீட்ரூட் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையானவை:
பீட்ரூட்- 2 துண்டு
 தயிர்- கால் கப்,
கடலை மாவு- 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

1.    பீட்ரூட்டை தோல்நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனை தயிருடன் கலந்து மைய அரைத்து ஆரஞ்சு சாறு மற்றும் கடலை மாவினைக் கலக்கவும்.
3.    இப்போது பீட்ரூட் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.

From around the web