பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் வேப்பிலை ஹேர்பேக்!!
 
தலைமுடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகுத் தொல்லை, இந்த பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் வகையிலான ஹேர்பேக்கினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தலைமுடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகுத் தொல்லை, இந்த பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் வகையிலான ஹேர்பேக்கினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வேப்பிலை- கைப்பிடியளவு
தயிர்- கால் கப்
தேன்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    வேப்பிலையை அலசி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை மிக்சியில் போட்டு தயிர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
3.    இறுதியில் இதனுடன் தேன் கலந்தால் வேப்பிலை ஹேர்பேக் ரெடி.

இந்த வேப்பிலை ஹேர்பேக்கினை தலை முடியில் அப்ளை செய்து நன்கு 1 மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு நன்கு அலசவும்.

From around the web