தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் வேப்பிலை ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்க செலவே செய்யாமல் மாஸ்க் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்க செலவே செய்யாமல் மாஸ்க் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை :

வேப்பிலை – கைப்பிடியளவு

தயிர் - அரை கப்

வெந்தயம்- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. வெந்தயத்தினை நீரில் ஊறவைக்கவும்.
  2. மறுநாள் காலை வெந்தயத்துடன் தயிர் மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. இப்போது வேப்பிலை ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து முடியை சீயக்காய் கொண்டு அலசவும். இதனை வாரத்தில் ஒருமுறை என்ற அளவில் பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு காணாமல் போகும்.

From around the web