முகத்தில் உள்ள கருமையினை காணாமல் போகச் செய்யும் முல்தானி மட்டி ஃபேஸ்பேக்!!
 
முகத்தில் உள்ள கருமையினை காணாமல் போகச் செய்யும் வகையிலான முல்தானி மட்டி ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முகத்தில் உள்ள கருமையினை காணாமல் போகச் செய்யும் வகையிலான முல்தானி மட்டி ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
1.    முல்தானி மட்டி- 2 ஸ்பூன்
2.    அரிசி மாவு- 1 ஸ்பூன்
3.    ரவை- ½ ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் முல்தானி மட்டியினைப் போட்டு, அடுத்து அதில் அரிசி மாவு மற்றும் ரவை சேர்த்துக் கலந்தால் முல்தானி மட்டி ஃபேஸ்பேக் ரெடி.
இந்த முல்தானி மட்டி ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் உள்ள கருமையினை காணாமல் போகச் செய்யும்.
 
From around the web