மணப்பெண்ணுக்கான புதினா இலை ஃபேஸ்பேக்!!

மணப்பெண்ணுக்கான ஃபேஸ்பேக்கினை பொதுவாக நாம் செயற்கையான கிரீம்களைக் கொண்டே செய்வோம், ஆனால் இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்தால் முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.

மணப்பெண்ணுக்கான ஃபேஸ்பேக்கினை பொதுவாக நாம் செயற்கையான கிரீம்களைக் கொண்டே செய்வோம், ஆனால் இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்தால் முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.

தேவையானவை:

புதினா இலைகள்- 20

தேங்காய்ப் பால்- ½

பொட்டுக் கடலை- 1 ஸ்பூன்

செய்முறை:

  1. பொட்டுக் கடலையினை லேசாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுத்து புதினா இலைகளை தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  3. 30 நிமிடங்கள் கழித்து புதினா இலைகளை மிக்சியில் போட்டு அரைத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் புதினா ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் நன்கு அப்ளை செய்து வந்தால் முக அழகு வேற லெவலாக இருக்கும்.

From around the web