தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் மயோனைஸ் மாஸ்க்!!
 

தலைமுடி உதிர்வுக்கு புரதச் சத்துக் குறைபாடு, பொடுகுத் தொல்லை, உடல் சூடு போன்றவை காரணமாக உள்ளது. இப்போது நாம் தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் மயோனைஸ் மாஸ்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் மயோனைஸ் மாஸ்க்!!

தேவையானவை:
வெங்காயம்- 2
மயோனைஸ்- 3 ஸ்பூன்
விளக்கெண்ணெய்- 4 ஸ்பூன்

செய்முறை: 
1.    வெங்காயத்தினை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, அடுத்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் மயோனைஸ் சேர்த்து கலந்தால் மயோனைஸ் மாஸ்க் ரெடி.

இந்த மாஸ்க்கினை தலைமுடிக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வரவும்.
 

From around the web