கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் மாவிலை ஃபேஸ்பேக்!!

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் எனில், பார்லருக்கு எல்லாம் போக வேண்டியதில்லை. நான் சொல்லும் இந்த ஃபேஸ்பேக்கினை வீட்டில் ட்ரை செய்தால் போதும்.

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் எனில், பார்லருக்கு எல்லாம் போக வேண்டியதில்லை. நான் சொல்லும் இந்த ஃபேஸ்பேக்கினை வீட்டில் ட்ரை செய்தால் போதும்.

தேவையானவை:

மாவிலை- 3

பால்- 5 ஸ்பூன்

பூண்டு-1

செய்முறை:

  1. பூண்டினை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. அதேபோல் மாவிலையினை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  3. அடுத்து நறுக்கிய பூண்டு மற்றும் மாவிலையுடன் பால் சேர்த்து மிக்சியில் போட்டு பேஸ்ட் போல் அரைக்கவும்.

இந்த மாவிலை ஃபேஸ்பேக்கினை வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தினாலே உங்கள் முகத்தில் உள்ள மாற்றத்தைப் பார்ப்பீர்கள்.

From around the web