தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் செம்பருத்தி எண்ணெய்!!
 
தலைமுடி உதிர்வினைச் சரிசெய்ய நினைப்போர் நிச்சயம் இந்த ஹேர் ஆயிலை கட்டாயம் ட்ரை செய்யவும். இப்போது நாம் செம்பருத்தியில் ஹேர் ஆயில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்ய நினைப்போர் நிச்சயம் இந்த ஹேர் ஆயிலை கட்டாயம் ட்ரை செய்யவும். இப்போது நாம் செம்பருத்தியில் ஹேர் ஆயில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
செம்பருத்தி- 3
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
வெந்தயம்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    செம்பருத்திப் பூவின் இதழ்களை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி சூடாக்கி, அதில் செம்பருத்தி இதழ்கள் மற்றும் வெந்தயம் சேர்த்து வேகவிட்டு இறக்கி ஆறவிட்டால் செம்பருத்தி ஹேர் ஆயில் ரெடி.
இந்த செம்பருத்தி ஹேர் ஆயில தலைமுடியில் தடவி ஊறவிட்டு குளித்துவந்தால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையானது சரியாகும்.
 
From around the web