தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு குட்பை சொல்லும் செம்பருத்தி ஹேர் ஆயில்!!
 

தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு குட்பை சொல்லும் ஹேர் ஆயில்களில் இப்போது நாம் செம்பருத்தி ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
செம்பருத்திப் பூ - 7
செம்பருத்தி இலை - 7
தேங்காய் எண்ணெய் – 150 மில்லி

செய்முறை:
1.    செம்பருத்திப் பூ மற்றும் செம்பருத்தி இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி செம்பருத்திப் பூ மற்றும் செம்பருத்தி இலைகளைப் போட்டு கொதிக்கவிட்டு ஆறவிட்டுப் பயன்படுத்தவும்.

From around the web