தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் மூலிகை ஹேர் ஆயில்!
 

தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் மூலிகை ஹேர் ஆயிலை எப்படித் தயார் செய்வது என்றும், எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

 
தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் மூலிகை ஹேர் ஆயில்!

தேவையானவை:
விளக்கெண்னெய்- 20 மில்லி
தேங்காய் எண்ணெய்- 20 மில்லி
ஆளி விதை- 2 ஸ்பூன்
கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ஆளி விதை மற்றும் கருஞ்சீரகத்தை மிக்சியில் போட்டு மைய பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
3.    கொதிக்கும் எண்ணெயில் ஆளி விதை மற்றும் கருஞ்சீரகப் பொடியினைப் போட்டு 4 நாட்களுக்கு குறையாமல் ஊறவிடவும்.

From around the web