தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் கொண்டுவரச் செய்யும் ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் கொண்டுவரச் செய்யும் பல வகையான ஹேர்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது நாம் மலிவான விலையில் ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் கொண்டுவரச் செய்யும் பல வகையான ஹேர்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது நாம் மலிவான விலையில் ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
முட்டை- 2
நல்லெண்ணெய்- 10 மில்லி
விளக்கெண்ணெய்- 10 மில்லி

செய்முறை:
1.    முட்டையினை மிக்சியில் போட்டு அதனை நுரை பொங்க அடித்து பிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைக்கவும்.
2.    அடுத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நுரைபொங்க அடிக்கவும்.
3.    இவ்வாறு மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வானது கட்டுக்குள் வரும்.
இந்த ஹேர்பேக்கினை வாரத்தில் 3 முறை என்ற அளவில் தலையில் தேய்த்து ஊறவிட்டு கழுவி வந்தால் முடி கொட்டும் பிரச்சினைக்கு சிறந்த தீர்வானது கிடைக்கப் பெறும்.
 
From around the web