தலைமுடியினை நீளமாக வளரச் செய்யும் ஹேர்பேக்!!
 

தலைமுடியினை நீளமாக வளரச் செய்யும் ஹேர்பேக்கினைத் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
வைட்டமின் ஈ காப்சியூல்- 1
விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி நன்கு சூடுபடுத்தவும்.
2.    இந்த சூடான எண்ணெய்க் கலவையில் வைட்டமின் ஈ காப்சியூலைப் போட்டு நன்கு கலக்கவும்.
இந்த எண்ணெய்க் கலவையினை தலைமுடியில் அப்ளை செய்தால், தலைமுடி நீளமாக வளரும்.
 

From around the web