தலைமுடி உதிர்வினைக் காணாமல் போகச் செய்வோம் வாங்க!!
 

தலைமுடி உதிர்விப் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று புரோட்டீன் பற்றாக்குறை. இப்போது நாம் தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

 

தேவையானவை:
வாழைப்பழம்- ½
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பாதாம் எண்ணெய்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    வாழைப்பழத்தினை தோல் உரித்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து மசித்த வாழைப்பழத்துடன் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை சரியாகும்.
 

From around the web