தலைமுடி உதிர்வதை உடனடியாக சரிசெய்யும் ஹேர் ஆயில்!!
 

தலைமுடி உதிர்வதை உடனடியாக சரிசெய்யும் ஹேர் ஆயில் ஒன்றினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
செம்பருத்திப் பூ- 3
செம்பருத்தி இலை- 7
மருதாணி- கைப்பிடியளவு
நெல்லிக்காய்- 3

செய்முறை:
1.    கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, மருதாணி, நெல்லிக்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி அரைத்த கலவையினைப் போட்டு வேகவிடவும்.
3.    சூடேற்றிய எண்ணெயினை ஆறவிட்டு வடிகட்டினால் ஹேர் ஆயில் ரெடி.
 

From around the web