தலைமுடி கொட்டுவதைச் சரிசெய்யும் ஹேர் ஆயில்!
 

தலைமுடிப் பிரச்சினையானது நாட்டில் தீராத பிரச்சினையாக இருந்து வருகின்றது. இத்தகைய பிரச்சினைக்கு  நாம் இப்போது பெஸ்ட் ரிசல்ட் தரும் ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
தலைமுடி கொட்டுவதைச் சரிசெய்யும் ஹேர் ஆயில்!

தேவையானவை:
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி லிட்டர்
வெந்தயம்- 1 ஸ்பூன்
வெட்டி வேர்- தேவையான அளவு
செம்பருத்திப் பூ- 3
கரிசலாங்கண்ணி இலை- கைப்பிடியளவு

தேவையானவை:
1.    தேங்காய் எண்ணெயினை வாணலியில் ஊற்றி கொதிக்கவைத்து செம்பருத்திப் பூவின் இதழ்களைப் போட்டு கொதிக்கவிடவும்.
2.    செம்பருத்திப் பூவில் இருந்து நுரை அடங்கும் வரை வேகவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
3.    அடுத்து கரிசலாங்கண்ணி இலை, வெந்தயம், வெட்டி வேர் சேர்த்துக் கலந்தால் ஹேர் ஆயில் ரெடி.
 

From around the web