தலையில் உள்ள பொடுகினைச் சரிசெய்யும் ஹேர் ஆயில்!
 

தலையில் பொடுகுத் தொல்லை இருந்தால் அது தலைமுடி உதிர்வுக்கு வழிவகுக்கும், இப்போது நாம் தலையில் உள்ள பொடுகினைச் சரிசெய்யும் வகையிலான ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
தலையில் உள்ள பொடுகினைச் சரிசெய்யும் ஹேர் ஆயில்!

தேவையானவை:
வேப்ப எண்ணெய்- 30 மில்லி அளவு
மிளகு- 2 ஸ்பூன்
கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    மிளகு மற்றும் கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் வேப்ப எண்ணெயினை ஊற்றி கொதிக்கவிட்டு அரைத்த மிளகு-கருஞ்சீரகத் தூளினைப் போட்டு கொதிக்கவிடவும்.
இந்த ஹேர் ஆயிலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலையில் உள்ள பொடுகுத் தொல்லை காணாமல் போகும்.
 

From around the web