முகத்தினை வெள்ளையாக்க மாற்றச் செய்யும் கொய்யா இலை ஃபேஸ்பேக்!!

முகத்தினை வெள்ளையாக மாற்ற நினைத்தால் பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டில் இருந்தபடியே கொய்யா இலை ஃபேஸ்பேக்கினை தொடர்ந்து பயன்படுத்தி முகத்தினை வெள்ளையாக மாற்றலாம்.

முகத்தினை வெள்ளையாக மாற்ற நினைத்தால் பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டில் இருந்தபடியே கொய்யா இலை ஃபேஸ்பேக்கினை தொடர்ந்து பயன்படுத்தி முகத்தினை வெள்ளையாக மாற்றலாம்.

தேவையானவை:

கொய்யா இலை- 10
தேங்காய்ப் பால்- 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. கொய்யா இலையை நறுக்கி தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து இந்தக் கலவையில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் கொய்யா இலை பேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து கழுவினால் முக அழகு நன்கு பெறும்.

From around the web