தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் கிரீன் டீ!!

கிரீன் டீயானது உடல் எடையினைக் குறைக்கும் என்பது நாம் அறிந்த விஷயமாகும், அத்தகைய கிரீன் டீயில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கிரீன் டீயானது உடல் எடையினைக் குறைக்கும் என்பது நாம் அறிந்த விஷயமாகும், அத்தகைய கிரீன் டீயில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கிரீன் டீத் தூள்- 1 ஸ்பூன்

நெல்லிக்காய்- 2

தண்ணீர்- கால் கப்

செய்முறை:

  1. நெல்லிக்காயினை கழுவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிரீன் டீத் தூளைப் போட்டு10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  3. அடுத்து கொதித்த கிரீன் டீக் கலவையுடன் நெல்லிக்காயினைப் போட்டு கொதிக்கவிடவும்.

இந்த கிரீன் டீ ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் போட்டு அலசி விடவும்.

From around the web