முக அழகினை அதிகரிக்கச் செய்யும் பாசிப் பயறு ஃபேஸ்பேக்!!
 
முகத்தின் அழகினை அதிகரிக்கச் செய்வதில் பாசிப் பயறு பெஸ்ட் ரிசல்ட் கொடுப்பதாக உள்ளது. இப்போது பாசிப்பயறில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முகத்தின் அழகினை அதிகரிக்கச் செய்வதில் பாசிப் பயறு பெஸ்ட் ரிசல்ட் கொடுப்பதாக உள்ளது. இப்போது பாசிப்பயறில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பாசிப் பயறு- 20 மில்லி கிராம்
பசும் பால்- கால் கப்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    பாசிப் பயறினை வாணலியில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து பசும் பாலினை காய்ச்சிக் கொள்ளவும். அடுத்து பாசிப் பயறு மாவினை பசும்பாலில் போட்டுக் கலக்கவும்.
3.    இறுதியில் இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் பாசிப் பயறு ஃபேஸ்பேக் ரெடி.
இந்த பாசிப் பயறு ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு அதிகரிக்கும்.
 
From around the web