தலைமுடியினை அடர்த்தியாக்கும் நெல்லிக்காய் ஹேர்பேக்!!

தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் பொருட்களில் ஒன்று நெல்லிக்காய், இந்த நெல்லிக்காயில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் பொருட்களில் ஒன்று நெல்லிக்காய், இந்த நெல்லிக்காயில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

நெல்லிக்காய் - 2,

சீகைக்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  1. நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனுடன் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து இந்த பேஸ்ட்டுடன் சீகைக்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் சேர்த்தால் நெல்லிக்காய் ஹேர்பேக் ரெடி.

இந்த நெல்லிக்காய் ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி அடர்த்தியாகும்.
 
From around the web