கருப்பான சருமத்தை வெள்ளையாக மாறச் செய்யும் நெய் ஃபேஸ்பேக்!!

கருப்பான சருமத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும், அவர்களுக்கான பேஸ்பேக்கினைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

கருப்பான சருமத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும், அவர்களுக்கான பேஸ்பேக்கினைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

தேவையானவை:

  1. சர்க்கரை- 2 ஸ்பூன்
  2. நெய் - 3 ஸ்பூன்
  3. ஈனோ பவுடர்- ½ ஸ்பூன்

செய்முறை:

  1. சர்க்கரையினை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனுடன் ஈனோ மற்றும் நெய்யினைப் போட்டுக் கலந்து லேசாக சூடு செய்யவும்.

இந்த நெய் ஃபேஸ்பேக்கினை லேசான சூட்டிலேயே முகம், கை, கால் என அனைத்துப் பகுதிகளிலும் அப்ளை செய்து கழுவி விடவும். இதனை தினமும் தூங்கச் செல்லும் 30 நிமிடங்கள் ஒதுக்கிச் செய்து வரவும்.

From around the web