முகத்தினை 15 நிமிடத்தில் பளிச்சிடச் செய்யும் ஃப்ரூட் ஃபேஷியல்!!

பொதுவாக பார்லரில் செய்யப்படும் ஃபேஷியல்களில் கோல்டன் பேஷியல் மற்றும் ஃப்ரூட் ஃபேஷியல் போன்றவற்றினையே அனைவரும் விரும்பி செய்து கொள்வர். அவற்றில் ஒன்றான ஃப்ரூட் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

மாம்பழம்- 1 துண்டு

வாழைப்பழம்- 1/2

பப்பாளிப் பழம்- 1 துண்டு

பால்- கால் கப்

செய்முறை:

  1. மாம்பழம், வாழைப்பழம், பப்பாளிப் பழத்தினை தோல்நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுத்து இவற்றை மிக்சியில் போட்டு பால் சேர்த்து குழைய அரைத்துக் கொள்ளவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் மட்டும் கை, கால்களிலும் அப்ளை செய்ய முடியும். இவ்வாறு செய்துவந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.

From around the web