தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஆளி விதை ஹேர்பேக்!
 

ஆளி விதை தலைமுடி கொட்டுவதை தடுத்து நிறுத்தி தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றது. 

 
தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஆளி விதை ஹேர்பேக்!

தேவையானவை:
ஆளி விதை- 2 ஸ்பூன்
தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் ஆளி விதையினைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
2.    ஆளி விதை கொதித்துவரும்போது ஜெல்லாக மாறும்.
3.    இந்த ஆளி விதை ஜெல்லுடன் தயிர் சேர்த்தால் ஆளி விதை ஹேர்பேக் ரெடி. 

From around the web