முக அழகினைக் கூட்டும் அத்திப்பழ ஃபேஸ்பேக்!!

முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது நாம் அத்திப்பழத்தில் ஃபேஸ்பேக் செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது நாம் அத்திப்பழத்தில் ஃபேஸ்பேக் செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

அத்திப்பழம்- 3

தயிர்- கால் கப்

எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. அத்திப் பழத்தினை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினையும் கலந்து கொள்ளவும்.

இந்த அத்திப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் தேய்த்து முகத்தை கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.

From around the web