சுருள் முடியை மென்மையாக்கச் செய்யும் வெந்தய ஹேர்பேக்!
 

சுருள் முடியை மென்மையாக்கச் செய்யும் வகையிலான ஹேர்பேக்கினை இப்போது வெந்தயத்தைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சுருள் முடியை மென்மையாக்கச் செய்யும் வெந்தய ஹேர்பேக்!

தேவையானவை:
வாழைப்பழம்- 1
வெந்தயம்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் வெந்தயத்தைப் போட்டு நீர் ஊற்றி 6 மணி நேரத்திற்குக் குறையாமல் ஊறவிடவும்.
2.    அடுத்து ஊறவைத்த வெந்தயத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து மைய அரைத்தால் வெந்தய ஹேர்பேக் ரெடி.
வெந்தய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் சுருள் முடி மென்மையாகும்.
 

From around the web