முகத்தின் கருமையை காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!!
 
முகத்தின் கருமையினை போக்கும் வகையிலான ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முகத்தின் கருமையை காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!!

முகத்தின் கருமையினை போக்கும் வகையிலான ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ரோஜா - 2
கற்றாழை – 1 துண்டு
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவிக் கொள்ளவும். கற்றாழையின் முட்களை நீக்கி இருபுறமும் கீறி சதைப்பகுதியினை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் ரோஜா இதழ், கற்றாழை ஜெல் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    இந்தக் கலவையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகம் முழுவதும் அப்ளை செய்து, முகத்தினைக் குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தின் கருமை காணாமல் போகும்.
 
From around the web