முகச் சுருக்கத்தைக் காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!
 

முகச் சுருக்கத்தினை சரிசெய்யும் வகையிலான ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி தயார் செய்வது என்றும், எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

 
முகச் சுருக்கத்தைக் காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!

தேவையானவை:
தயிர்- 3 ஸ்பூன்
தேன்- 2 ஸ்பூன்
உருளைக் கிழங்கு- ¼

செய்முறை:
1.    உருளைக் கிழங்கின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் உருளைக் கிழங்கு, தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்து தேன் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து ஊறவைத்துக் கழுவினால் முகச் சுருக்கம் காணாமல் போகும்.

From around the web