முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!!

முகத்தின் அழகினைக் குறைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் உள்ள கரும் புள்ளிகள்தான். கரும்புள்ளிகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் போதும், முகம் பளிச்சென்று காணப்படும்.
 
முகத்தின் அழகினைக் குறைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் உள்ள கரும் புள்ளிகள்தான். கரும்புள்ளிகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் போதும், முகம் பளிச்சென்று காணப்படும்.

தேவையானவை:
ரோஜாப் பூ- 1
தேங்காய்ப் பால்- 4 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    சீரகத்தை லேசாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ரோஜா இதழ்கள், தேங்காய்ப் பால் மற்றும் பொடி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மைய அரைக்கவும்.
3.    இந்த ஃபேஸ்பேக்கினை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்தால், கரும்புள்ளிகள் காணாமல் போகும்.

From around the web