தலைமுடி கொட்டுவதை சரிசெய்யும் கறிவேப்பிலை எண்ணெய்!!
 

தலைமுடி கொட்டுவதை சரி செய்ய நினைப்பவரா நீங்கள்? கட்டாயம் இந்த எண்ணெயினை நீங்கள் ட்ரை செய்யவும்.

 

தலைமுடி கொட்டுவதை சரி செய்ய நினைப்பவரா நீங்கள்? கட்டாயம் இந்த எண்ணெயினை நீங்கள் ட்ரை செய்யவும்.

தேவையானவை
கறிவேப்பிலை - கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய் – கால் டம்ளர்
விளக்கெண்ணெய் – கால் டம்ளர்
எலுமிச்சை பழம் – 1 

செய்முறை:

1. வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி  நன்கு சூடு செய்து கொள்ளவும். 
2. அடுத்து கறிவேப்பிலையைப் போட்டு  லேசாக வதக்கி 3 நாட்கள் ஊறவிடவும். 
3. 3 நாட்கள் கழித்து இந்த ஹேர்பேக்குடன் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் கறிவேப்பிலை எண்ணெய் ரெடி.
கறிவேப்பிலை எண்ணெயினை தலையில் தேய்த்து நன்கு ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசிக் குளித்தால் தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.


 

From around the web