தலைமுடி உதிர்வுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கறிவேப்பிலை ஹேர்பேக்!!

தலைமுடி உதிவுக்கு ரூ.25 என்ற மிகவும் மலிவான விலையில் செய்யக்கூடிய ஒரு ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
 

தலைமுடி உதிவுக்கு ரூ.25 என்ற மிகவும் மலிவான விலையில் செய்யக்கூடிய ஒரு ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:
உளுந்து- 1 ஸ்பூன், 
வெந்தயம்- 1 ஸ்பூன், 
கறிவேப்பிலை- கைப்பிடியளவு

செய்முறை:
1.    உளுந்து மற்றும் வெந்தயத்தை 4 மணி நேரம் தனித்தனியாக ஊறவைக்கவும்.
2.    அடுத்து அவை இரண்டையும் நீர் சேர்த்து வழுவழுவென தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து கறிவேப்பிலையினை நீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தலைமுடியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவவும். இதனை வாரத்தில் ஒருமுறை என்ற அளவில் பயன்படுத்தினாலே போதும் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.
 

From around the web