முகத்தின் கருமையினைச் சரிசெய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்!
 

முகத்தின் கருமையினைச் சரிசெய்யும் வகையிலான ஃபேஸ்பேக்கினை வெள்ளரிக்காயினைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
முகத்தின் கருமையினைச் சரிசெய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்!

தேவையானவை:
வெள்ளரிக்காய்- ½
முல்தானி மெட்டி- ½ ஸ்பூன்
தேன்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    வெள்ளரிக்காயினை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அரைத்த கலவையுடன் முல்தானி மெட்டி மற்றும் தேன் சேர்த்துக் கலந்தால் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக் ரெடி.
 

From around the web