முக அழகினைக் கூட்டும் காபி பேஷியல்!!

முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் அவை அனைத்தையும் காட்டிலும் நாம் இப்போது பார்க்கப் போகும் காபி பேஷியல் முகத்தின் அழகினைக் கூட்டும்.

முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் அவை அனைத்தையும் காட்டிலும் நாம் இப்போது பார்க்கப் போகும் காபி பேஷியல் முகத்தின் அழகினைக் கூட்டும்.

தேவையானவை:

காபித் தூள்- 1 ஸ்பூன்

பாதாம் பருப்பு- 3

முந்திரி- 2

செய்முறை:

1.         ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காபித் தூளைப் போட்டு கொதிக்கவிடவும்.

2.         அடுத்து பாதாம் பருப்பு மற்றும் முந்திரியை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

3.         இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தவும்.

இந்த பேஸ்பேக்கினை வாரத்தில் ஒருமுறை என்ற அளவில் பயன்படுத்தினாலே போதும், முக அழகு நிச்சயம் கூடும்.

From around the web