கூந்தல் உதிர்தலை தடுக்கும் தேங்காய்ப் பால் ஹேர்பேக்!!

கூந்தல் உதிர்தலுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் சிறப்பான ஹேர்பேக்கினை வீட்டில் எப்படித் தயாரிப்பது என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

கூந்தல் உதிர்தலுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் சிறப்பான ஹேர்பேக்கினை வீட்டில் எப்படித் தயாரிப்பது என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

நெல்லிக்காய்- 1

தேங்காய் எண்ணெய்- 20 மில்லி

தேங்காய்ப் பால்- கால் கப்

செய்முறை:

  1. நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுத்து தேங்காய் எண்ணெயினை சூடாக்கி, அதில் நெல்லிக்காயினைப் போட்டு வாசம் வரும் வரை வதக்கவும்.
  3. அடுத்து அதில் தேங்காய்ப் பாலை சேர்த்துக் கலந்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு முடியினை அலசினால் கூந்தல் உதிர்தல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

From around the web