முகத்தினை பளபளன்னு மாற்றச் செய்யும் செர்ரிப் பழ ஃபேஸ்பேக்!!
 

முகத்தினை பளபளன்னு மாற்ற நினைப்போர் செர்ரிப் பழ ஃபேஸ்பேக்கினை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

 
முகத்தினை பளபளன்னு மாற்றச் செய்யும் செர்ரிப் பழ ஃபேஸ்பேக்!!

தேவையானவை:
செர்ரிப் பழம்- 3
கஸ்தூரி மஞ்சள்- 2 ஸ்பூன்
முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    செர்ரிப் பழத்தினை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அரைத்த செர்ரிப் பழத்துடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்துக் கலந்தால் செர்ரிப் பழ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகம் பளபளன்னு மின்னும்.
 

From around the web