கருப்பான முகத்தை வெள்ளையாக்கும் முந்திரி பேஸ்பேக்!!

கருப்பான முகத்தை வெள்ளையாக்க நினைத்தால் நிச்சயம் நீங்கள் இந்த ஃபேஸ்பேக்கினை வீட்டில் ட்ரை செய்யவும், நீங்கள் தொடர்ந்து 2 முறை ட்ரை செய்தாலே இதன் பலனைப் பெற முடியும்.

கருப்பான முகத்தை வெள்ளையாக்க நினைத்தால் நிச்சயம் நீங்கள் இந்த ஃபேஸ்பேக்கினை வீட்டில் ட்ரை செய்யவும், நீங்கள் தொடர்ந்து 2 முறை ட்ரை செய்தாலே இதன் பலனைப் பெற முடியும்.

தேவையானவை:

முந்திரி- 4

பாதாம்- 2

தேங்காய்ப் பால்- கால் கப்

செய்முறை:

  1. முந்திரி மற்றும் பாதாமை நீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அடுத்த நாள் காலையில் முந்திரி பாதாமை மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.
  3. அடுத்து அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு பிரிட்ஜில் வைக்கவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகம் முழுவதிலும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவவும், இதனை வாரத்தில் 2 முறை கட்டாயம் செய்து வந்தால் கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்ற முடியும்.

From around the web