வீட்டிலேயே செமயான கண்டிஷனர் செய்யலாமா?
 

பொதுவாக கண்டிஷனர் என்றால் நாம் கடைகளில் தான் வாங்கிப் பயன்படுத்துவோம். ஆனால் இப்போது நாம் வீட்டிலேயே கண்டிஷனர் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

 
வீட்டிலேயே செமயான கண்டிஷனர் செய்யலாமா?

தேவையானவை:
தேங்காய்- ½ மூடி
ஈஸ்ட்- 2 ஸ்பூன்
வெந்தயம்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    வெந்தயத்தினை தேங்காய்ப் பாலில் நன்கு ஊறவைக்கவும்.
2.    அடுத்து மிக்சியில் வெந்தயத்தினைப் போட்டு அரைத்து ஈஸ்ட் சேர்த்துக் கலந்தால் கண்டிஷனர் ரெடி.
இந்த கண்டிஷனரை சீயக்காய் தேய்த்த பின்னர் தலையில் தேய்த்து தண்ணீரில் அலசினால் முடி மிருதுவாக இருக்கும்.
 

From around the web