முகத்தினை பளிச்சென்று ஆக்கும் வெண்ணெய் ஃபேஸ்பேக்!!

பொதுவாக நாம் நம்மை அழகுபடுத்திக் கொள்ள பார்லருக்கே செல்வோம், ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்தால் நிச்சயம் முகம் பளிச்சென்று மாறும். இதனை எவ்வாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையானவை:
வெண்ணெய்- 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்- 2 ஸ்பூன்
பாசிப் பயறு - 2 ஸ்பூன்

செய்முறை:
1.    பாசிப் பயறை நீரில் ஊறவைத்து 15 நிமிடங்கள் நன்கு ஊறவிடவும்.
2.    அடுத்து அதனை மிக்சியில் போட்டு வெண்ணெய் சேர்த்து நன்கு குழைய அரைக்கவும்.
3.    இறுதியில் கஸ்தூரி மஞ்சளை அதனுடன் சேர்த்தால் போதும் வெண்ணெய் ஃபேஸ்பேக் ரெடி.

From around the web