பொடுகுத் தொல்லைக்கு பெஸ்ட் தீர்வுதரும் பாகற்காய் ஆயில்!!

பொடுகுத் தொல்லையானது தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு மூல காரணமாக இருப்பது ஆகும், இதனால் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் அதனை முடிவுக்குக் கொண்டுவந்தால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையானது அதுவே சரியாகிவிடும்.

தேவையானவை

விளக்கெண்ணெய் – 20 மில்லி

பாகற்காய் - 1

செய்முறை:

  1. பாகற்காயினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்,  இதனை மிக்சியில் போட்டு  தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து வடிகட்டி கொண்டு இந்த பாகற்காயினை வடித்துக் கொள்ளவும்.
  3. அந்த சாறினை நீங்கள் விளக்கெண்ணெயுடன் கலந்து 2 நாட்கள் ஊறவிடவும்.

இந்த எண்ணெயினை பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லைக்கு நாம் குட்பை சொல்லிவிடலாம்.

From around the web