முகத்தினை 30 நாட்களில் வெள்ளையாக மாற்றச் செய்யும் பாதாம் எண்ணெய்!!
 

முகம் கருப்பாக உள்ளதாக நினைத்துக் கவலை கொள்பவரா நீங்கள்? 30 நாட்கள் தொடர்ந்து பாதாம் எண்ணெய் ஃபேஸ்பேக்கினைப் பயன்படுத்தி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.

 

தேவையானவை:
பாதாம் எண்ணெய்- 2 ஸ்பூன்
குங்குமப் பூ- 3
ரோஜா - 1

செய்முறை:
1.    பாதாம் எண்ணெயில் குங்குமப் பூவினை ஊறவைக்கவும்.
2.    அடுத்து ரோஜா இதழ்களைப் பறித்து கைகளால் கசக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
3.    இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகம் வெள்ளையாகும்.

From around the web