மூணே பொருளில் சூப்பரான ஹேர் ஷாம்பூ செய்யலாமா
 
நாம் இப்போது வீட்டிலேயே மூன்று பொருட்களைக் கொண்டு ஹேர் ஷாம்பூ செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

மூணே பொருளில் சூப்பரான ஹேர் ஷாம்பூ செய்யலாமா

நாம் இப்போது வீட்டிலேயே மூன்று பொருட்களைக் கொண்டு ஹேர் ஷாம்பூ செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:
வெந்தயம்- 1 ஸ்பூன்
பாசிப் பயறு- 1 ஸ்பூன்
கஞ்சி- ஒரு டம்ளர்

செய்முறை:
1.    வெந்தயம் மற்றும் பாசிப் பயறினை 5 மணி நேரம் நன்கு ஊறவிடவும்.
2.    அடுத்து இதனை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    இறுதியாக இந்த அரைத்த கலவையை கஞ்சியுடன் கலந்தால் சூப்பரான ஷாம்பூ ரெடி.
இந்த ஷாம்பூவினை தலைமுடியில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளன்னு இருக்கும் என்பது உறுதி.
 
From around the web