Connect with us

காப்பீட்டு கட்டணத்தில் முன்பிருந்த நடைமுறை மீண்டும் வேண்டும்: முதல்வரின் கடிதம்!

News

காப்பீட்டு கட்டணத்தில் முன்பிருந்த நடைமுறை மீண்டும் வேண்டும்: முதல்வரின் கடிதம்!

b421492acfa132d737b6283f1ce9a674

அப்போது நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் தற்போது பத்து ஆண்டுக்கு பின்னர் நம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது திமுக இதனால் தற்போது திமுகவின் தலைவராக மு க ஸ்டாலின். தமிழகத்தில் முதன் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார் இந்நிலையில் அவர் தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டே வருகிறார். மேலும் அவரின் திட்டங்கள் பலவும் மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக காணப்படுகிறது இதனால் இவரின் ஆட்சி மீது மக்கள் நம்பகத்தன்மையுடன் காணப்படுகின்றனர்.6ae669c8e3f22a6133241b7d29462cd9

இந்த நிலையில் தற்போது அவர் மக்களுக்கு உதவும் பல்வேறு காப்பீட்டு திட்டங்களையும் நிவாரணநிதி களையும் பழகிக் கொண்டே வருகிறார் அந்த வரிசையில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம். மேலும் அதன்படி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் காப்பீட்டு கட்டணத்தில் முன்பிருந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பு இருந்த படி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் இந்திய பிரதமர் ஒன்றிய வேளாண் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இவ்வாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறதுஉயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டு கட்டணம் மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் முடிவால் மாநில அரசின் பங்கு 35% அளவிற்கு அதாவது 1918 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கம் உடையதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top