Connect with us

பிரபலமாகும் லெட்ஸ் பி தெ சேலஞ்ச்

Entertainment

பிரபலமாகும் லெட்ஸ் பி தெ சேலஞ்ச்

நாளை மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், துணை ராணுவப்படை அணிவகுப்பு என தமிழகம் இருந்து வருகிறது.

caea3d28f1bc8d56cc53a9ddfca8eccb-2

நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது.

மதுரை உள்ளிட்ட இடங்களில் சித்திரை திருவிழாவையொட்டி வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் தேர்தலை ஊக்கப்படுத்தும் வகையிலும் மாற்றத்தை கொண்டு வரும் வகையிலும் லெட்ஸ் பி த சேலஞ்ச் என்ற ஹேஸ் டேக்கை சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.

நடிகை கஸ்தூரி இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த ஹேஷ் டேகை பயன்படுத்தி தேர்தலுக்கு வாக்களிக்க சொல்லி வருகின்றனர்.

அதாவது மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என வெங்கட் பிரபுவும் ,
கட்சி பார்த்து வாக்களிக்காதீர். நல்ல வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள் என கஸ்தூரியும் கூறி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top