Connect with us

நமீபியாவில் இருந்து வந்த சிறுத்தைகள்: பிரதமர் மோடி விடுகிறார்!!

tiger

செய்திகள்

நமீபியாவில் இருந்து வந்த சிறுத்தைகள்: பிரதமர் மோடி விடுகிறார்!!

நமீபியாவில் இருந்து 8 சிட்டா வகைசிறுத்தைகளை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த ரக சிறுத்தைகள் இந்தியாவில் முற்றிலும் அழிந்து விட்டதாக 1952 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்தியா- நமீபியா ஒப்பந்தங்கள் செய்து கொண்டதை அடுத்து நமீபியாவில் இருந்து 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் என 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, இன்றைய தினத்தில் மத்திய பிரதேச மாநிலம் குணோ தேசிய பூங்காவுக்கு 8 சீட்டா ரக சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல் இந்தியாவின் வனவிலங்கு இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் விதத்தில் பிரதமர் மோடி தனது பிறந்த நாளில் பூங்காவில் திறந்து விடுகிறார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top