சிறுத்தை இறப்பு விவகாரம்: மேலும் 2 பேர் கைது!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் வனப்பகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.-க்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளதாக தெரிகிறது. இந்த பகுதிகளுக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது

அந்த வகையில் கடந்த 27-ம் தேதி சிறுத்தை ஒன்று ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி-க்கு சொந்தமான ஏராளமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி விட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!!

பின்னர் சிறுத்தையை விடுவிக்கப்பட்ட நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மின்வேலியில் சிக்கி பலியாகதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் உதவியுடன் சிறுத்தையை எரித்துவிட்டனர்.

இந்நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி மீது எந்த வித நடவடிக்கையும் வனத்துறையினர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் பண்ணை நிலத்தில் ஆட்டு பட்டி போட்டிருந்த அலெக்ஸ் பாண்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்!! கட்டுக்கட்டாக ரூ. 14.70 கோடி பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு!!

இந்த சூழலில் ரவீந்திரநாத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை இறப்பு தொடர்பாக பண்ணை மேலாளர்களாக தங்கவேக் மற்றும் ராஜவேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.