லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சினா சும்மாவா! வள்ளல் பிரபுவாக மாறி வழங்கும் அன்னதானம்!

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகயுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியானது.

screenshot24788 1664978572

திரைப்படம் உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் கிடைத்த விமர்சனங்களை சரி செய்து அடுத்த படத்தை விரையில் அறிவிக்கயுள்ளார்.

தளபதி விஜய்க்கே இப்படி ஒரு நிலைமையா? வாரிசு படத்தினால் சோகத்தில் படக்குழு!

சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லெஜெண்ட் சரவணன் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்! சோஷியல் மீடியாவில் வெளியிட்ட கைகோர்த்த புகைப்படம்!

லெஜெண்ட் சரவணனின், திருநெல்வேலி வீட்டில் 24/7 நாட்களும் தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment