Connect with us

ஹேர் ஸ்டைல மட்டும் இல்ல பிட்னெஸிலும் விஜய்க்கு டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி… வைரல் போட்டோஸ் !

legend saravanan said vijay rajini his role model photos pictures stills

பொழுதுபோக்கு

ஹேர் ஸ்டைல மட்டும் இல்ல பிட்னெஸிலும் விஜய்க்கு டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி… வைரல் போட்டோஸ் !

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.

the legend saravanan mass speech punch dialogue video photos pictures stills

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்தினால் ஏற்படட கேலிக்கைகளை பொருட்படுத்தாத சரவணன் அருள் தொடர்ந்து திரை துறையில் சாதிக்க வேண்டும் என முயற்சியில் இறங்கியுள்ளார்.

முதல் படத்தில் உள்ள குறைகளை களைந்து அடுத்த படத்தில் மேலும் வெற்றி பெற நினைத்துள்ளார் சரவணன். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன், ஒவ்வொரு நாளும் பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம்.

22 6322c9ba269d1

சமீபத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் ஷூட்டிங்கில் இருந்து நடிகை ராஷ்மிகாயுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதற்கு போட்டியாக லெஜண்ட் சரவணன் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டு வைரலாக்கினார்.

22 6322c9b9eeb3c

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஓடிடி வெளியீடு தேதி தெரியுமா ?

மேலும் தற்போது Kick Started to Work after WorkOut Monday Vibes என பதிவு செய்து தன்னுடைய ஸ்லிம்மான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 50 வயதை கடந்தும் திருமண வயதில் மகள்கள் இருந்தும் இளைஞரை போலவே தோற்றமளிக்கும் லெஜண்ட் சரவணன் தளபதி விஜய்க்கே டப் கொடுக்கும் அளவிற்கு உள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top