உபியில் அதிர்ச்சி!! LED TV வெடித்து சிறுவன் பலி..!!!

கடந்த சில நாட்களாகவே எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் வெடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிரித்து வருகிறது.

அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது எல்.இ.டி. டிவி வெடித்து விபத்துக்குள்ளானதில் 16-வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை? – இயக்குனர் விளக்கம்..!!!

இந்நிலையில் விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அம்மாவட்ட அதிகாரி சுதந்திர குமார் சிங் முன் ஆய்வு நடத்தினர். அப்போது அதிக மின்னழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து சுவர் முழுவதும் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், படுகாயமடைந்த 4 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

விண்ணை முட்டும் தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

இந்த சூழலில் சம்பவம் குறித்து காயமடைந்தவர் கூறுகையில் நான் என் கணவர் மற்றும் மகளுடன் தரை தளத்தில் இருந்ததாகவும் அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்து முதல் மாடிக்கு சென்றபோது, அறை முழுவதும் தீப்பற்றி ஏரிந்ததாக கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment