தற்போது தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களும் முன்னணி நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். மேலும் படங்கள் பலமும் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றுக் கொடுக்கிறது. இதனால் முன்னணி கதாநாயகர்கள் மேலும் மேலும் உயர இயக்குனர்களும் மிகவும் பிரபலம் ஆகின்றனர். இவர்கள் மத்தியில் திரைப்படம் என்றால் நடிகர்கள் இயக்குனர் நடிகைக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடையாது என்பது உண்மைதான்.
மேலும் சினிமாவில் கதாநாயகர்களை விட ஒரு திரைப்படத்தில் அதிகமாக குணச்சித்திர நடிகர்கள் நகைச்சுவை நடிகர்கள் பலரும் நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகர்கள் நாளடைவில் பல்வேறு டிவி தொடர்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தகைய நடிகர்கள் பலரும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. மேலும் ஒரு சில நடிகர்கள் இதில் உயிரிழந்து வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது நடிகர் துளசி கொரோனாவால் சென்னையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பல விருதுகளை பெற்ற ஜோக்கர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது, அதனால் இவர் ஜோக்கர் துளசி என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் இவர் 90களில் 80களிலும் பல்வேறு சினிமாக்களில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சித்தி என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவரது மறைவிற்கு சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.